நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நிலைமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வருமான சமத்துவமின்மையில் காணப்படும் அநிகரிப்பு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, ... Read More
எம்பிலிப்பிட்டிய உணவகத்தில் மான் மற்றும் மரை இறைச்சி விற்பனை ; மூவர் கைது
எம்பிலிபிட்டிய பதலங்கல பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றில் பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளின் இறைச்சிகளை காட்சிப்படுத்தி, வைத்திருந்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடவலவதேசிய பூங்கா தலைமையகத்துடன் இணைந்த வனவிலங்கு ... Read More
போர் தமிழர்களுக்கு எதிராக இல்லை ; நாமல் ராஜபக்ச கருத்து
நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, தமிழ் சமூகத்திற்கு எதிராக யாரும் போர் நடத்தவில்லை என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ... Read More
திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்து, 12 இலட்சம் விட்ஸ ரக கார் கனவை நனவாக்குங்கள்
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியும், ஆளும் தரப்பு அமைச்சர்களும் முதன்மை உபரி காணப்படுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து, திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும் தெரிவித்தனர். மேலும் விரிவான கடன் வசதிகளின் கீழ் உலக வங்கி மற்றும் ... Read More
நீர்க்கட்டணம் அதிகரிப்பு இல்லை
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் நீர்விநியோக கட்டணங்களை அதிகரிக்காமல் தற்போதைய கட்டணங்களையே தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலவும் பொருளாதார சூழ்நிலையும், அதன் தாக்கம் பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் சுமையையும் கருத்தில் ... Read More
அரச நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பில் பாரிய குறைபாடுகள் ? ; ரவி கருணாநாயக்க கேள்வி
ரவி கருணாநாயக்க இன்று பராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இலங்கையின் அரச நிறுவனங்களின் நிதி அமைப்புகளும் இணைய குற்றச்செயல்கள், சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங், ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு திருட்டு மற்றும் டிஜிட்டல் உளவு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு ... Read More

