
போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
மத்திய வங்கி சிறிய முதலீடுகளுக்காக குறிப்பிடத்தக்களவு நிதி வசதிகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து போலி தகவல்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இதுபோன்ற போலி தகவலகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டுமென பொதுமக்களிடம் மத்திய வங்கி கோரியுள்ளது!
