Category: China

சுற்றுலா பயணியின் தவறால் தீப்பிடித்த சீனாவின் சுற்றுலா தலக் கட்டடம்

Mithuna- November 16, 2025

சுற்றுலா பயணி ஒருவரின் தவறான கையாள்கையினால் சீனாவின் பிரசித்தி பெற்ற கோவில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் கட்டம் முற்றிலும் சேதமாகியுள்ளது. சீனாவின் Jiangsuஜியாங்சு மாகாணம், ஜாங்ஜியாகாங் (Zhangjiagang) நகரில் உள்ள ஃபெங்குவாங் டவுன்ஷிப்பில் ... Read More

சீனாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது

Mithuna- November 12, 2025

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் அண்மையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையில் ... Read More

சீனாவில் நிலநடுக்கம்

Mithuna- November 6, 2025

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று (06) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ... Read More

சீனா ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- October 30, 2025

சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தென்கொரியாவின் புசான் நகரில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ... Read More

சீனாவில் நிலநடுக்கம்

Mithuna- October 27, 2025

சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதனால் அதிர்வினை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் ... Read More

சீனாவில் கடலில் விழுந்த சரக்கு விமானம் ; 2 பேர் பலி

Mithuna- October 20, 2025

சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று தரையிறங்கும் போது , ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 ... Read More

பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- October 14, 2025

பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இல் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று (14) சீன ஜனாதிபதி ஜி ... Read More