Category: China

பிரதமருக்கும் சீன பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- October 14, 2025

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, (13) பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், ... Read More

பிரதமர் ஹரிணி சீனப் பெருஞ்சுவரை பார்வையிட்டார்

Mithuna- October 13, 2025

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் சீனாவின் பீஜிங் வந்தடைந்தார் சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ... Read More

முதுகுவலி சரியாக தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

Mithuna- October 9, 2025

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற மூதாட்டி முதுகுவலியால் பல நாட்களாக அவதிபட்டு வந்துள்ளார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகததால் தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி ... Read More

எவரெஸ்ட் சிகரத்தில் 1,000 பேர் சிக்கி தவிப்பு

Mithuna- October 6, 2025

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்நிலையில், எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் ... Read More

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்

Mithuna- September 28, 2025

சீனாவின் வடமேற்கில் உலா கான்சு மாகாணத்தில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கான்சு மாகாணத்தில் லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ... Read More

சீனாவில் நிலநடுக்கம் : 7 பேர் காயம்

Viveka- September 27, 2025

சீனாவின், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் எட்டு வீடுகள் இதன்போது ... Read More

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா

Mithuna- September 3, 2025

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைப்பெற்றது. சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நேற்று (02) ... Read More