Category: China
சீனாவில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு 9 பேரைக் காணவில்லை
சீனாவில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து7 பேர் உயிரிழதுள்ளதாகவும் 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன சீனாவின் கியூங்ஹாய் மாகாணத்தில் யல்லோ ஆற்றில் ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ... Read More
சீனாவில் கனமழை ; 34 பேர் பலி
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து, வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக் காராணமாக இதுவரை 34 பேர் பலியாகியுள்ளதுடன் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நிதி உதவி வழங்கும் சீனா
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஜனவரி 1-ந் திகதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் ... Read More
AI காதலிக்காக மனைவிடம் விவாகரத்து கேட்ட முதியவர்
சமீபத்தில் சீனாவில் முதியவர் ஒருவர் ஆன்லைனில் பார்த்த ஒரு பெண்ணிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பிறகு தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். 75 வயதான ஜியாங் என்ற நபர், AI பேசிய பாசமான ... Read More
8 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த பாட்டி
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பாட்டி தனியாக வசித்து வருகிறார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் ... Read More
74 நாடுகளுக்கு விசா இன்றி அனுமதியளித்த சீனா
சீனா புதிதாக 74 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. இப்படி விசா இன்றி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு ... Read More
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவில் இன்று(27) காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.71 ... Read More

