Category: China

ஆன்லைன் ஷாப்பிங்கில் நகரங்களை மிஞ்சிய கிராமங்கள்

Mithu- June 30, 2024

சீனாவின் ஆன்லைன் நுகர்வு பற்றிய நீல புத்தகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புறங்களில் உள்ள சீன நெட்டிசன்களில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ... Read More

சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி கட்சியில் இருந்து நீக்கம்

Mithu- June 28, 2024

சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்க்ஃபு. இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் பார்வையில் தென்படாத நிலயைில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் ... Read More

நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிய சீன விண்கலம்

Mithu- June 26, 2024

நிலவின் தென்துருவத்தில் இருந்து மண்-பாறை மாதிரிகளை கொண்டு வருவதற்காக சாங் இ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 2-ந் திகதி நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது நிலவின் தென் துருவத்தில் ... Read More

சுதந்திரம் கோருபவர்களுக்கு மரண தண்டனை

Mithu- June 23, 2024

தைவான் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,  “சீனாவிடமிருந்து தைவானுக்கு சுதந்திரம் ... Read More

பாலியல் பொம்மைகளை பேச வைக்கும் முயற்சியில் சீனா

Mithu- June 23, 2024

அறிவியலின் சமீபத்திய பிரசவமான AI தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை AI தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக ... Read More

ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்

Mithu- June 18, 2024

ரோபோக்களின் சேவை பல துறைகளிலும் கால்பதித்து வருகிறது. உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரிய ஹோட்டல்களில் ரூம் சர்வீஸ் செய்வதற்கும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன. ... Read More

80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 23 வயது இளம் பெண்

Mithu- June 16, 2024

80 வயது முதியவர் ஒருவர், பேத்தி வயதுடைய பெண் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது. சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் ... Read More