Category: Sports News
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆம் நாள் ஆட்டம் இன்று!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 90 ... Read More
இரண்டாமிடத்துக்கு முன்னேறிய அபிஷேக் ஷர்மா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் அபிஷேக் ஷர்மா முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளிலும் 164 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே 40ஆம் இடத்திலிருந்து ... Read More
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ... Read More
இந்தியா – இங்கிலாந்து முதல் போட்டி இன்று : பும்ரா அணியில் இல்லை !
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி - 20 தொடரை 4 - 1 என்ற ... Read More
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று!
இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான ஆடுகளம் வறண்ட ஆடுகளமாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய அணி தரப்பு ... Read More
ஓய்வினை அறிவித்தார் திமுத் கருணாரத்ன
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி அஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ... Read More
சிற்றியை பந்தாடிய ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, மார்டின் ... Read More