Tag: அட்டம்பிட்டிய
பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் ... Read More