Tag: அண்டார்டிகா
அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்ட ஜொஹான்
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். Read More