Tag: அதிரடிப்படையினர்
வாழைச்சேனையில் விசேட சுற்றிவளைப்பு ; நால்வர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 போதை மாத்திரைகள், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் ... Read More