Tag: அபாயம்

பூண்டுலோயாவில் மண்சரிவு அபாயம்

Mithu- November 28, 2024

பூண்டுலோயா, டன்சினன் தொழிற்சாலை பிரிவிற்குற்பட்ட மாடிவீட்டு பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகின்றது. இப்பகுதியில் 10 குடும்பங்கள் வசிந்துவந்த நிலையில், குறித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read More