Tag: அரிசி பற்றாக்குறை
பாடசாலைகளில் அரிசி பற்றாக்குறை
வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாக சோறு மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டியும் பேரிச்சம்பழமும் வழங்கப்பட்டது. இது குறித்து பெற்றோர்கள் வினவியபோது, அரிசி தட்டுப்பாடு காரணமாக ... Read More