Tag: அறுகம்பே
அறுகம்பே எச்சரிக்கை தொடர்பில் அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு
இலங்கைக்கு கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ஆலோசனையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றிய அவர், ... Read More
அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்
இலங்கையில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது குறித்து ஆராய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More
அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது
அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ... Read More
அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே அரசாங்கத்திடம் தகவல் இருந்திருந்தால் ஏன் பாதுகாப்பை கடுமையாக்கவில்லை
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே அரசாங்கத்திடம் தகவல் இருந்திருந்தால், அதற்கு முன்னர் அதிகாரிகள் ஏன் பாதுகாப்பை கடுமையாக்கவில்லை என்பது கவலைக்குரியது என முன்னாள் அமைச்சர் ... Read More
அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை தொடர்பாக ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு
அறுகம்பையில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையுடன், இலங்கை காவல் துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ரஷ்யத் தூதரகம் வேண்டுகோள் ... Read More