Tag: அறுகம்பை
அறுகம்பை பகுதிக்கான பயணத்தடையை நீக்கியது இஸ்ரேல்
இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் அக்டோபர் 23ஆம் திகதியன்று ... Read More
அறுகம்பை பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்
அறுகம்பை பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது. அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று (12) வெளிவிவகார அமைச்சு ... Read More
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read More