Tag: அறுபடைவீடு
அறுபடை வீடுகளின் தனிச்சிறப்புகள்
திருப்பரங்குன்றம் சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும். திருச்செந்தூர் அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும். பழனி மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு ... Read More