Tag: இரத்மலானை
இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு
இரத்மலானையில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரத்மலானை ரயில் முற்றத்திற்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ... Read More