Tag: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும்

Mithu- December 17, 2024

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More