Tag: உணவுப் பாதுகாப்பு அமைச்சு
அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை இவ் வாரம் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கடந்த 24 ஆம் திகதி கலந்துரையாடியதுடன் அத்தியாவசியப் ... Read More