Tag: உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஷ
தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் ... Read More
மருமகளை டிவி பார்க்க மற்றும் கோவிலுக்கு தனியே செல்ல அனுமதிக்காதது கொடுமை கிடையாது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி உயிரை மாய்த்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தன் மாமியார் ... Read More
குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இ-விசா முறையை இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடையை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More