Tag: உயர் நீதிமன்றம் இலங்கை

பகிடிவதையை தவிர்க்க வழிகாட்டுதல் தொகுப்பு

Mithu- September 26, 2024

அரச பல்கலைக் கழகங்களில் நிகழும் பகிடிவதை சம்பவங்களை தவிர்ப்பதற்கு வழிகாட்டுதல் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரிப்பதற்கான உத்தரவு ஒன்றை வெளியிடுமாறு ... Read More