Tag: உள்ளாட்சிசபைத் தேர்தல்
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது
எதிரணிகளை பாராளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். எனவே, பாதீட்டு கூட்டத்தொடர், சாதாரண தரப்பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த ... Read More
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபை தேர்தல் நடைபெறும்
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர்,'' பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தற்போதைய சூழ்நிலையில் ... Read More
உள்ளாட்சிசபை தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்குவோம்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, மலையகம் உட்பட அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More