Tag: எயிட்ஸ்

ஹம்பாந்தோட்டையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- October 8, 2024

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், ... Read More