Tag: ஏ.ஜே.எம்.முஸம்மில்

சஜித்திற்கு ஆதரவு வழங்க பதவியை இராஜினாமா செய்தார் ஏ.ஜே.எம்.முஸம்மில்

Mithu- September 5, 2024

ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஏ.ஜே.எம்.முஸம்மில் அறிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ... Read More