Tag: ஐக்கிய அரபு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – பிரதமர் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஜனநாயகக் கொள்கைகளுக்கான ... Read More