Tag: ஐக்கிய தேசியக் கட்சி

இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே

Mithu- January 27, 2025

“ இந்நாட்டை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் ஏப்ரல், மே மாதமளவில் நாட்டு மக்கள் மறுபடியும் தெருவுக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ரணில் இருக்க பயமேன்?” என ... Read More

சஜித் மற்றும் ரணில் இணைய வேண்டும்

Mithu- January 13, 2025

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் . இலங்கையின் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

Mithu- January 12, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று (12) காலமானார். இவரின் உடல் நாளை (13) வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்தால் அரசாங்கத்துக்கு பெரும் சவால்

Mithu- January 10, 2025

உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட்டால் அது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இரு கட்சிகளும் ... Read More

???? Breaking News : ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

Mithu- January 3, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். Read More

பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தொண்டமான்

Mithu- December 8, 2024

பாராளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நேற்று முன்தினம் (06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

Mithu- August 25, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு ... Read More