Tag: ஒலுவில்
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வருவதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு ... Read More