Tag: கஜமுத்து

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

Mithu- October 23, 2024

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More