Tag: கடற்கரை

கடற்கரையிலிருந்து மஞ்சள் ஏலக்காய்கள் மீட்பு ; இருவர் கைது

Mithu- January 26, 2025

புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய்கள்  என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று முன்தினம் (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன ... Read More