Tag: கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரலில் முடிவு

Mithu- February 12, 2025

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும்  தமிழ் - சிங்கள  புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் ... Read More

கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ள மக்கள் பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

Mithu- January 24, 2025

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு நிர்ணயித்திருந்தாலும், ... Read More

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

Mithu- January 12, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது ... Read More

ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நேர எல்லை அதிகரிப்பு

Mithu- December 9, 2024

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ... Read More

66 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது

Mithu- November 18, 2024

கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ... Read More

கடவுச்சீட்டு தொடர்பான அறிவித்தல்

Mithu- August 28, 2024

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (28) முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை ... Read More