Tag: கட்டுநாயக்க விமான நிலையம்
நிதி மோசடியில் ஈடுபட்டவர் கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் வைத்து கைது
பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இலங்கை வந்தபோது, கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது ... Read More
மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற தந்தை, மகள் கைது
சுமார் ரூ. 17,450,875 மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு (13) கட்டுநாயக்க விமான ... Read More
தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் ... Read More
போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய வெளிநாட்டவரைக் கைது செய்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவருடைய பயணப்பொதியை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" கைப்பற்றப்பட்டது. ரஷ்ய நாட்டைச் ... Read More
அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார். விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ... Read More