Tag: கந்தவத்தை
தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது
தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி ஒன்றின் சுவரொட்டிகளை சட்டவிரோதமான முறையில் ஒட்டிய இருவர் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி கந்தவத்தை பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய வேளையில் ... Read More