Tag: கற்பிட்டி

1,289 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு ; இருவர் கைது

Mithu- January 22, 2025

கற்பிட்டி - உச்சமுனை மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 1,289 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் கடற்படை கட்டளையின் விஜய ... Read More