Tag: கலா ஓயா
களனி கங்கை மற்றும் கலா ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
களனி கங்கை மற்றும் கலா ஓயா தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலா ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழை ... Read More