Tag: கலென்பிந்துனுவெவ

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலி

Mithu- December 1, 2024

கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ... Read More