Tag: கல்வி அமைச்சு
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இது ... Read More
சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியானது
நாடளாவிய ரீதியில் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை ... Read More
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தரம் 1 முதன்மை சேவை அதிகாரிகள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் ... Read More
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை
நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு ... Read More
இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்
வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும் ... Read More
பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (02) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை ... Read More
2025ஆம் ஆண்டுக்கான தரம் 01 மாணவர் சேர்க்கை தொடர்பாக விசேட அறிவிப்பு
அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர ... Read More