Tag: கான்ஸ்டபிள்கள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

Mithu- January 15, 2025

மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி ... Read More