Tag: காலமானார்

பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார்

Mithu- January 22, 2025

இலங்கையில் இசைத்துறையை வளர்த்த பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார். தமது 75 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (22) ... Read More