Tag: கிளிநொச்சி
இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு
கனமழையால் இரணைமடு குள நீர்மட்டத்தின் அளவு தற்போது 36 அடி 10.5 அங்குலத்தை தாண்டி உள்ளதுடன் குளத்தில் 10.5 அங்குலம் வான் பாயந்து கொண்டிருப்பதால் குளத்தின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்படுகின்றது. எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற ... Read More
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் பலி
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்கா மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த ... Read More
மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று (04) மாலை அறுவடை இயந்திரத்தை நீரிட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்ட ... Read More

