Tag: குளவி

குளவி கொட்டுக்கு இலக்காகி 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithu- August 30, 2024

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக ஊருபொக்க ... Read More