Tag: கூரன்
கூரன் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். 'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு ... Read More