Tag: கொழும்பு துறைமுகம்
கொழும்பு துறைமுகம் முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீள பெற்ற அதானி குழுமம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், ... Read More