Tag: கொழும்பு புறக்கோட்டை
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து சடலம் மீட்பு
கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையிலிருந்து அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (02) காலை குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை ... Read More