Tag: சளி
சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ?
நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசக்குழாயிலும், நுரையீரல் பகுதியிலும் உருவாகும் ஒரு கெட்டியான ஜெல் போன்ற திரவம் சளி ஆகும். மருத்துவ ரீதியாக நோயைத் தடுக்க உடலில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி ... Read More