Tag: சித்திரவதை
யாழில் இளைஞனை நிர்வாணமாக்கி சித்திரவதை ; ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த ... Read More