Tag: சிறுத்தை
இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (24) முற்பகல் 10 மணியளவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. Read More
தலை, கால்களற்ற நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் சடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
சிறுத்தை தாக்கி பெண்ணொருவர் படுகாயம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லட்சுமி தோட்டம் 3ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்து மஸ்கெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தோட்டப்பகுதியில் அண்மைகாலமாக சிறுத்தை உலவுவதால் ... Read More
இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு
மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு அறிவித்ததை அடுத்து, நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வன ... Read More