Tag: சிறைக் கைதி
சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 ... Read More
சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
நாளைய கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் ... Read More