Tag: சி.ஐ.டி. சகுந்தலா

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

Mithu- September 18, 2024

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார். இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று (17) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.  உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு ... Read More