Tag: சைந்தவி

சின்னத்திரைக்கு வரும் சைந்தவி

Mithu- November 17, 2024

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாசும், சைந்தவியும் பிரிந்தனர். 'எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப்பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் ... Read More