Tag: சோ. சேனாதிராசா
இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவு யாருக்கு ?
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவு தொடர்பில் பொருத்தமான அறிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம் என்றுஅந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிறப்பு ... Read More