Tag: ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு
ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை வெளியிடப்பட்டுள்ளன. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://ads.ciaboc.lk/profiles/16 பொதுமக்கள் பார்வையிட ... Read More